Jul 27, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் அடியில் கார் சிக்கியதில் ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

லோரியின் அடியில் கார் சிக்கியதில் ஓட்டுநர் பலி

Share:

காஜாங், மார்ச் 25.

ஆடவர் செலுத்திய கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த, டிரெய்லர் லோரியின் அடியில் சிக்கி, விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலியானார்.

இச்சம்பவம் இன்று காலை 7.39 மணியளவில் மலாக்கா, ஜாசின், பெரின்டஸ்ட்ரியான் காஜாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது. பேருந்து ஓட்டுநரான வேலை செய்து வரும் 48 வயது மொஹமட் நின் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

கண்ணாடி தொழிற்சாலையிலிருந்து அந்த தொழிற்பேட்டையை நோக்கி டிரெய்லர் லோரி கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராத வகையில் புரோட்டான் விரா அந்த டிலெய்லர் லோரியின் வால் பகுதியில் மோதி, , அடியில் நுழைந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹமட் ஜமீல் ரட்சி தெரிவித்தார்.

தலையில் கடும் காயங்களக்கு ஆளான அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அஹமட் ஜமீல் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்