Jul 27, 2026
Thisaigal NewsYouTube
Papagoma கைது, ஐஜிபி உறுதிப்படுத்தினார்
தற்போதைய செய்திகள்

Papagoma கைது, ஐஜிபி உறுதிப்படுத்தினார்

Share:

தனது அடாவடித்தனமான பேச்சினால் பிறரை முக சுளிக்க வைக்கும் நபராக பார்க்கப்படும் Papagoma என்று அழைக்கப்படும் Muhammad Azri Wan Deris, கைது செய்யப்பட்டு இருப்பதை போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain உறுதிபடுத்திள்ளார்.

மாமன்னருக்கு எதிராக நிந்தனை தன்மையில் காணொளி வெளியிட்டதற்காக புலன் விசாரணைக்கு உதவும் வகையில் அந்த சர்ச்சைக்குரிய நபர், இன்று மதியம் கோலாலம்பூர் Setapak-கில் உள்ள அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

41 வயதுடைய Papagoma, 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று Tan Sri Razarudin தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்