Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மானியங்கள், உதவிகள் மற்றும் ஊக்குவிப்புகளுக்கு 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மானியங்கள், உதவிகள் மற்றும் ஊக்குவிப்புகளுக்கு 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம்

2027ஆம் ஆண்டில் மானியங்கள், மக்களுக்கான உதவிகள் மற்றும் ஊக்குவிப்புகளுக்காக 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இதில் எரிபொருள் மானியங்களுக்காக மட்டும் 40 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சமூக நலத் துறையின் உதவிகளுக்காக ஏறத்தாழ 3.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசாங்கம் இலக்கு நிர்ணயித்த மானியத் திட்டங்களின் மூலம் சேமிக்கப்படும் நிதியை மக்களுக்கான உதவிகளை அதிகரிக்கப் பயன்படுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →