Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் குறைந்த பட்ச சம்பள முறை மறு ஆய்வு
தற்போதைய செய்திகள்

நாட்டில் குறைந்த பட்ச சம்பள முறை மறு ஆய்வு

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் குறைந்த பட்ச சம்பள முறை, மறு ஆய்வு செய்யப்படும் என்று மனித வள அமைச்சர் ஸ்திவன் சிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த குறைந்த பட்ச சம்பள ஆய்வில் முதலாளிகள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளும் முதலில் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு தேசிய சம்பள பேச்சுவார்த்தை மன்ற சட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டில் குறைந்த பட்ச சம்பள முறையை மனித வள அமைச்சு மறு ஆய்வு செய்யும் என்று மக்களவையில் பாத்தாங் சாடிங் , ஜி.பி.ஸ் உறுப்பினர் ரொடியா சாப்பி யின் கேள்விக்கு பதில் அளிக்கையில் ஸ்திவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்