Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரு மலேசியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரு மலேசியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

வெட்டுக்கத்தி மற்றும் பேஸ்பால் மட்டைகளை பயன்படுத்தி, 11 பேரை அச்சுறுத்தி, அவர்களுக்கு சொந்தமான 43 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ரொக்கம் மற்றும் விலைமதிக்கத்தக்க பொருட்களை கொள்ளையிட்டதாக இரண்டு மலேசியர்கள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

28 வயது கோ பூன் டோங் மற்றும் 28 வயது முகமது தௌபீக் அஹ்மத் பௌஸிஎன்ற அந்த இரண்டு மலேசியர்கள், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சிங்கப்பூர், DUNEARN அருகில் உள்ள KING ALBERT PARK HOUSE என்ற இடத்தில் இக்கொள்ளையில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களுடன் கூட்டு சேர்ந்து, சிங்கப்பூரில் கொள்ளையிட்டப் பின்னர் தப்பிவிட்ட எஞ்சிய நபர்களை பிடிப்பதற்கு மலேசிய போலீசாரின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்