Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்மை சந்தித்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்மை சந்தித்தார் பிரதமர் அன்வார்

Share:

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று பிரதமர் டத்தோ செஇ அன்வார் இப்ராஹிம் இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

நாட்டின் 17 வது மாமன்னராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமரைச் சந்தித்ததுதான் முதல் பணியாக இருந்ததாக சுல்தான் இப்ராஹிம் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

Related News