Dec 3, 2025
Thisaigal NewsYouTube
“மலேசியருக்கு 16 மாத சிறை விதிப்பு”
தற்போதைய செய்திகள்

“மலேசியருக்கு 16 மாத சிறை விதிப்பு”

Share:

வயது குறைந்த பெண்ணுடன் தகாத உறவை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மலேசியர் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறைத் தண்டனை விதித்தது. பிரபல உணவகம் ஒன்றை நடத்தி வந்தவரான 35 வயது ராஜா சுல்ஃபாத்லி நூர் ராஜா எம் என்ற அந்த மலேசியர், இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமது உணவகத்தில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணிடம் இத்தகையை தகாத உறவு கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News