Jul 28, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

வரும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு மகளிர் அமைப்பு ஒன்று அனுமதி கோரி, சமர்ப்பித்ததாக கூறப்படும் விண்ணப்பத்தை போலீஸ் துறை நான்கு முறை நிராகரித்து விட்டதாக கூறப்படுவதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்துக் அலாவுடின் அப்துல் மஜிட் மறுத்துள்ளார்.

வூமன்ஸ் மார்ச் மலேசியா என்ற மகளிர் அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அந்த நோட்டீஸ் தொடர்பான பாரத்தில் 14 கேள்விகளுக்கு முறையாக பதில் வழங்காததாலும், பூர்த்தி செய்யப்படாததாலும் அந்த விண்ணப்பம் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக டத்தோ அலாவூதின் குறிப்பிட்டார்.

எனினும் அதன் பின்னர் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது விண்ணப்பங்களை அவர்கள் சமர்ப்பித்தாக கூறப்படுவது தங்களுக்கு தெரியாது என்று டத்தோ அலாவுதீன் தெரிவித்துள்ளார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்