Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அமெரிக்காவில் நியூ யார்க் நகரத்திலும், நியூ ஜெர்சி பகுதியிலும் இன்று காலையில் நில நடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து அப்பகுதி​களில் உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 10.20 மணியளவில் நியூ ஜெ​ர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா பூவியியல் ஆய்வு மையம் தெரி​வித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின.மக்கள் பெரும் அச்சத்தில் மூ​ழ்கியுள்ள வேளையில் நியூயோர்கில் உள்ள மலேசிய ​தூதரத்தின் வாயிலாக இச்சம்பவத்தை விஸ்மா ​புத்ரா உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, ​பொருள் சேதமோ எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்