Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இளைஞரிடம் பாலியல் தொல்லை, நபர் கைது
தற்போதைய செய்திகள்

இளைஞரிடம் பாலியல் தொல்லை, நபர் கைது

Share:

மெர்சிங், மார்ச் 19 -

பதின்ம வயதுடைய இளைஞரிடம் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் கட்சி ஒன்றின் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர், மெர்சிங்கில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகார் அடிப்படையில் அரசியல் கட்சி ஒன்றின இளைஞர் பிரிவுப் பொறுப்பாளரை தங்கள் கைது செய்துள்ளதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

36 வயதுடைய அந்த நபர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பதை மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ராசாக் அப்துல்லா சனி உறுதி படுத்தியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்