Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கடை கூரையின் மேல் முதியவரின் உடல்
தற்போதைய செய்திகள்

கடை கூரையின் மேல் முதியவரின் உடல்

Share:

Ampang, Taman Pandan Cahaya - வில் உள்ள ஒரு கடையின் கட்டடத்தின் கூரைக்கு மேல் 71 வயதுடைய மதிக்கத்தக்க B. Vadivalu -வின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 7.04 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் ஜே.பி.பி.எம் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

அந்த முதியவர் சுயநினைவின்றி காணப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டதாகவும் அம்பாங் மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக Ahmad Mukhlis கூறினார்.

மேல் நடவடிக்கைகளுக்காக அப்பெரியவரின் உடல் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் குறித்த காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக Ahmad Mukhlis அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு