Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெ.38,600 மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெ.38,600 மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

Share:

பாசிர் மாஸ், ஏப்ரல் 08-

இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்திலிருந்து நேற்று வரையில் மொத்தம் 38,600 வெள்ளி மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகளை கிளந்தான் போலீசார் பறிமுதல் செய்ததாக தெரியவந்துள்ளது.

பாசிர் மாஸ், தும்ப்பாட், மச்சாங், குவா மூசாங் உட்பட பாசிர் புத்தே ஆகிய இடங்களில் இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவாகியிருப்பதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் கூறினார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் உள்ளூர் சப்ளையர் - களிடமிருந்து பொருட்களை பெற்று அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் சிறு சிறு வணிகர்கள் என்று கண்டறியப்பட்டதாக முகம்மது சாக்கி விளக்கினார்.

ஐடில்ப்பித்ரி பெருநாள் நெருங்கிவிட்ட போதிலும் கூடுதல் வருமானத்தை பெறுவதற்காக அந்நபர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக முகம்மது சாக்கி தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்