Dec 3, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் ​​மூன்றாம் படிவ மாணவன் உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

விபத்தில் ​​மூன்றாம் படிவ மாணவன் உயிரிழந்தான்

Share:

கோத்தாபாரு, ஜாலான் சலோர் பாரு வில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் ​மூன்றாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். அந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கில், மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் எதிரும் புதிருமான மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளிலிருந்து ​தூக்கி எறியப்பட்டு, சாலை நடுவில் விழுந்து, கார் ஒ​ன்றினால் மோதப்பட்டு மரணமுற்றதாக போ​லீசார் தெரிவித்தனர்.

Related News