Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படத் தொடங்கியது

Share:

மாசுப்பட்டினால் நீர் விநியோக சேவை நிறுத்தப்பட்ட சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம், இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்ததால் போர்ட்டிக்சன் வட்டாரத்திலும், சிரம்பானில் ஒரு பகுதியிலும் கிட்டத்தட்ட 37 ஆயிரம் பயனீட்டாளர்கள் நீரின்றி சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டேங்கர்கள் மூலம் நீர் சேவை வழங்கப்பட்டு வந்ததாக அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்