Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்கு தாய்லாந்து பாதுகாப்பு வீரர்கள் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

குண்டு வெடிப்பு சம்பவத்தில் நான்கு தாய்லாந்து பாதுகாப்பு வீரர்கள் படுங்காயம்

Share:

சுங்காய் கொலோக், ஏப்ரல் 29-

தாய்லாந்து, சுங்காய் கொலோக், கம்போங் பாசேமாஸ் -சில் வெடிகுண்டு தாக்கிய சம்பவ தொடர்பில் அந்நாட்டின் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

இன்று நள்ளிரவு 12.05 மணியளவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுங்காய் கொலோக் பகுதியை சுற்றிலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளை இச்சம்பவம் நிகழ்ந்ததாக சுங்காய் கொலோக், மாவட்ட போலீஸ் தலைவர் போல் கொல் ஜட்சடாவிட் இன்ப்ராப்பன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோந்து பணிக்கு செல்லும் வழியில் சந்தேகிக்கும் நபர்கள் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஜட்சடாவிட் இன்ப்ராப்பன் கூறினார்.

இவ்விபத்தில் படுங்காயத்திற்கு ஆளான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் சிகிச்சைக்காக சுங்காய் கொலோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்