Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு சம்பவத்தில் இரண்டு மலேசிய பிரஜைகள் காயம்
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு சம்பவத்தில் இரண்டு மலேசிய பிரஜைகள் காயம்

Share:

நாரதிவாட், முயாங், ஜாலான் ஃபூ பக்டி -கில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு மலேசியர்கள் உட்பட எட்டு பேர் படுங்காயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்த இந்த சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகின்றது. இது வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் பலத்த காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சோங்க்லா, மலேசிய கான்சல் ஜெனரல், அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கோலோக் நதி, கம்போங் பசேமாசில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தாக்குதலில் நான்கு பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்