Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட 456 விபத்துக்கள்
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட 456 விபத்துக்கள்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 26-

அரச மலேசிய போலீஸ் படையின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துக்கள் கடந்த ஆண்டு மட்டுமே 14 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு 400 விபத்துக்களே பதிவாகியிருந்த வேளையில் கடந்த ஆண்டு 456 விபத்துக்களாக அதிகரித்து காணப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

ஆனால், பணியின் போது விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டினை காட்டிலும் கடந்த ஆண்டு சற்று குறைவாகவே பதிவாகியுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு பணியின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் 31 ஆக இருந்த போது கடந்த ஆண்டு 25 ஆக மட்டுமே பதிவாகியிருப்பதாக ருஸ்டி முகமட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதுமான ஓய்வுகளை பெற்றிருப்பதை உறுதி செய்த பின்னர் பணியில் ஈடுபட வேண்டும் என்று ருஸ்டி முகமட் கேட்டுக் கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

போலீஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட 456 விபத்துக்கள் | Thisaigal News