Jul 28, 2026
Thisaigal NewsYouTube
11 வயது மாற்றுத்திறனாளி ஆற்றில் மூழ்கினான்
தற்போதைய செய்திகள்

11 வயது மாற்றுத்திறனாளி ஆற்றில் மூழ்கினான்

Share:

கெடா, மார்ச் 11 -

கெடா, முக்கிம் ஜெனெரி வில் உள்ள சுங்கை கம்பூங் தாலா என்கிற ஆற்றில் மாற்றுத்திறனாளியான சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 11 வயதுடைய முகமாட் இசாஹார் அசாஹார் காணாதது குறித்து அவரின் தந்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறிப்பிடப்பட்ட ஆற்றில் சுயநினைவற்ற நிலையில் அச்சிறுவன் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நேற்று மாலை 5 மணியளவில் தனது மகன் வீட்டில் இல்லாததை அறிந்து பாதிக்கப்பட்டவரின் 49 வயது தந்தை, இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்ததாக சிக் மாவட்ட போலீஸ் தலைவர் டிபுத்தி சுப்ரின்டென்டன் அப்துல் ராசாக் ஒஸ்மான்தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் அச்சிறுவன் உயிரிழந்து, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டதாக அப்துல் ராசாக் மேலும் விவரித்தார்.

மேல் நடவடிக்கைகளுக்காக அச்சிறுவனின் உடல் சிக்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்