Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் அக்மால் சாலேஹ் தடுத்துவைக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

டாக்டர் அக்மால் சாலேஹ் தடுத்துவைக்கப்பட்டார்

Share:

கோத்தா கினபாலு, ஏப்ரல் 05-

அல்லாஹ் சொல் கொண்ட காலுறையை விற்பனை செய்திருந்த KK மார்ட் நிறுவனத்தை புறக்கணிக்கும் பரப்புரையை மேற்கொண்டு வந்த உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ், இன்று காலையில் கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அந்த தகவலை முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

டங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நாளை விளக்கமளிக்கவிருந்த நிலையில், இன்று தாம் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசிடம் முழு ஒத்துழைப்பை வழங்கப் போவதாகவும் டாக்டர் அக்மால் சாலேஹ் கூறினார்.

தமக்கு என்ன நேர்ந்தாலும், தமது நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றிக்கொள்ள போவதில்லை என்றாரவர்.

சபாவில் உம்னோ இளைஞர் பிரிவின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக டாக்டர் அக்மால் சாலேஹ் அங்கு சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்