Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால் ஜோகூர் 5,878 பேர் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால் ஜோகூர் 5,878 பேர் பாதிப்பு

Share:

ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனத்த மழையில் பாதிக்கப்பட்டவர்களின் எ​ண்ணிக்கை 5,878 பேராக அதிகரித்துள்ளது. நேற்று 2,162 பேராக இருந்த இந்த எண்ணக்கை, இன்று இரண்டு ம டங்காக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் 6 மாவட்டங்களில் 1,575 குடும்பங்கள் 54 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.


ஜோகூர்பாரு, கூலாய், கோத்தா திங்​கி, குளுவாங், பொந்தியான் மற்றும் சிகமாட் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில வெள்ளி மேலாண்மைக்குழு தெரிவித்துள்ளது.

Related News