Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் பெர்சத்து எம்பிக்களின் பதவி விரைவில் காலியாகும்
தற்போதைய செய்திகள்

பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் பெர்சத்து எம்பிக்களின் பதவி விரைவில் காலியாகும்

Share:

கோத்தா கினபாலு, மே 06-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் - மிற்கு ஆதரவு வழங்கியதற்காக பெர்சத்து கட்சியை சேர்ந்த ஆறு MP - க்களின் மீது தக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான முடிவு விரைவில் மஜ்லிஸ் பிம்பினான் தெர்திங்கி கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்று பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட ஆறு MP க்களை மட்டுமே தொடர்புடையது அல்ல.
மாறாக, அனைத்து பெர்சத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும் என்று முகைதீன் வலியுறுத்தினார்.

பெர்சத்து- வின் அரசியலமைப்பு சீர்திருத்தம், சம்பந்தப்பட்ட MP - க்கள் அவர்களின் பதவி உரிமையை தானாகவே காலாவதியாக்குவதுடன் அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களும் காலியாகிவிடும் மற்றும் இடைதேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையும் ஏற்படும் என்று முகைதீன் விளக்கினார்.

பெர்சத்து கட்சியின் அரசியலமைப்பு சீர்திருத்தம் ROS - யினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பிரதமரை ஆதரிக்கும் ஆறு MP-க்களின் இடங்களிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து கருத்துக்களும் கேட்கப்பட்டதாக முகைதீன் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்