Jul 28, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்

Share:

கோப்பேங், மார்ச் 7 -

கோழிகளை அடைத்து வைக்கும் மூங்கிள் கூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லோரி ஒன்று, மற்றொரு லோரியுடன் மோதி, தீப்பிடித்துக்கொண்டதில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 9.00 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 294.8 ஆவது கிலோ மீட்டரில் கோப்பேங் கிற்கும், சிம்பாங் பூலாய் க்கும் இடையில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் லோரி ஓட்டுநரான யுவ் கியாங் கூன் மற்றும் உதவியாளர் அப்துல் ரஹ்மான் மாட் டெசா ஆகிய இருவரும் சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர்.

இரண்டு லோரிகளும் வடக்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக க்ம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் மொகமாட் நஸ்ரி டாவுட் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்