Jul 28, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

போலீசார் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வருகின்றனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 10 -

ஶ்ரீ பெட்டாலிங் ஜெயா வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கீழே தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவ்விடத்தில் இருக்கின்ற சி.சி.டி.வி கேமராவை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இது ஒரு கொலை சம்பவம் என்கிற பட்சத்தில், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரிக்பில்ட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி கு மஷ்ஷாரிமான் கு மஹ்மூட் தெரிவித்தார்.

இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் தீவிரமாக தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கு மஷ்ஷாரிமான் கூறினார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் சவப் பரிசோதனைக்காக அக்குழந்தையின் உடல் யூனிவேர்சித்தி மலாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டியிருப்பதாக அவர் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்