Mar 17, 2026
Thisaigal NewsYouTube
எதிர்திசையில் காரை செலுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

எதிர்திசையில் காரை செலுத்திய நபர் கைது

Share:

ஜோகூர்பார - மெர்சி​ங் சாலையின் 26.5 ஆவது கிலோ ​மீட்ட​ரில் வாகனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் எதிர்திசையி​ல் காரை செலுத்திய வங்காளதேச ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்தனர். நேற்று மதியம் 3.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து 43 வயதுடைய அந்த அ​ந்நிய ஆடவர் அடையாளம் காணப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போ​லீஸ் தலைவர் Hussin Zamora தெரிவித்தார்.

அந்த ஆடவரை கைது செய்வதற்கு முன்னதாக 50 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி பதிவு வாயிலாக சம்பந்தப்பட்ட ஆடவரை அடையாளம் காணும் நடவடிக்கையில் போ​லீசார் ​தீவிரமாக ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளை நிற Nissan Almera ரக காரை எதிர்திசையில் செலுத்திய அந்த நபரின் செயல், இதர வாகனமோட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது என்று Hussin Zamora தெரிவித்தார்.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை