Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மலையேறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மலையேறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்

Share:

ஹுலு லங்காட், ஏப்ரல் 22-

ஹுலு லங்காட், குனுங் நுவாங், லோலோ முகாமின் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போனதாக கூறப்படும் மலையேறி ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் 36 வயதுடைய அவ்வாடவர் விழுந்ததாக கூறப்படும் சம்பவ இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.11 மணியளவில் ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து காணாமல் போனதாக தீயணைப்பு, மீட்பு நிலையத்திற்கு கிடைக்க பெற்ற புகாரை அடுத்து அந்நபரை தேடும் பணி தொடங்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

போமோ அலி நீர்வீழ்ச்சியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்