Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாடு தொடர்பாக சரவாக் எடுத்துள்ள முடிவிற்கு விளக்கம் வேண்டும்- துணை பிரதமர் கோரிக்கை.
தற்போதைய செய்திகள்

பாடு தொடர்பாக சரவாக் எடுத்துள்ள முடிவிற்கு விளக்கம் வேண்டும்- துணை பிரதமர் கோரிக்கை.

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

பாடுமக்கள் தரவு தளம் தொடர்பாக சரவாக் மாநிலம் எடுத்துள்ள முடிவு அரசாங்கம் மதிப்பதாகவும், இருந்த போதும் பாடு பதிவைத் தள்ளிபோட எடுத்துள்ள சரவாக் மாநில முடிவிற்கான விளக்கம் தங்களுக்கு வேண்டும் என துணைப் பிரதமர் டத்துக் ஶ்ரீ பட்சிலா யூசோப் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் பாடு தரவு தளத்தில் தகவல்கள் பதிவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் , இப்பொழுது அதனை சரவாக் தள்ளி போடுவதற்கான காரணம் வேண்டும் என அவர் கூறினார்.

இதற்கு முன்பு பாடு தரவு தளத்தில் சில சிக்கல்கள் இருந்த நிலையில், அது தொடர்பாக சரவாக் மாநிலம் பாடு செயலாக்கப்பிரிவிடம் விளக்கம் கேட்டு கொள்வதாக கூறியிருந்த நிலையில், மீண்டும் அதனை காரணம் காட்டி சரவாம் மாநிலம் பதிவை தள்ளிப் போடுவதற்கான சரியான காரணம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்