Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இன்னும் நால்வர் தேடப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

இன்னும் நால்வர் தேடப்படுகின்றனர்

Share:

ஷா அலாம், கோத்தா கெமுனிங், பெர்சியாரான் அங்கரிக் மோகாரா - வில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஆடவர் ஒருவரை கண்மூடிதனமாக அடித்து காயப்படுத்தியதாக நம்பப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் இன்னமும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த திங்கட்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 5 வாகனங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 43 வயது மதிக்கத்தக்க நபரை 5 நபர்கள் சுற்றி வளைத்து கொண்டு தாக்கியது தொடர்பில் அந்த நால்வர் தேடப்பட்டு வருவதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News