Jul 27, 2026
Thisaigal NewsYouTube
7 நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்
தற்போதைய செய்திகள்

7 நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

தீபகற்ப மலேசியா உட்பட சபாவில் அதிகமான இடங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலையுடன் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை ஏழு நாட்களுக்கு நீடிக்கவுள்ளது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீபகற்ப மேற்கு பகுதியிலும் சரவாக்கிலும் இடியுடன் கூடிய கனத்த மழையும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம் குறித்து மெட்மலேசியாவில் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் கண்டறிவதுடன் இதுக்குறித்து உண்மையான தகவல்களை myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கு பொதுமக்களை மெட்மலேசியா நிறுவனம் நினைவுறுத்துகின்றது.

வெப்பநிலை அதிகமாக இருப்பதால் நீரை அதிகமாக அருந்துவதுடன் எரிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டாம் என்று மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்