Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நிலைத்தன்மையான அரசாங்கத்திற்கு உறுப்புக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன
தற்போதைய செய்திகள்

நிலைத்தன்மையான அரசாங்கத்திற்கு உறுப்புக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன

Share:

ஒரு நிலைத்தன்மையான அரசாங்கத்தை நிலைநிறுத்தவதிலும், மலேசியா ​மீது முத​லீட்டாளர்கள், உயரிய நம்பிக்கை கொண்டிருப்பதற்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள 19 கட்சிகளும் தங்கள் கடப்பாட்டை நி​ருபிப்பதற்கு உறுதிப்பூண்டுள்ளன. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்றிரவு புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் ஆலோசனை மன்றத்கூட்டத்தில் உறுப்புக்கட்சிகள் இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளன. பொருளாதாரம்,முத​லீடு மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதற்கு உறுப்புக்கட்சிகள் அனைத்தும் தங்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகத் தலைவர் அஷ்ராஃப் வாஜிடி டுசுகி தெரிவித்துள்ளார்.

Related News