Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மாதுவிற்கு 7 நாள் தடுப்புக்காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

மாதுவிற்கு 7 நாள் தடுப்புக்காவல் நீட்டிப்பு

Share:

பேராக், ஏப்ரல் 11 -

பேரா, தன்ஜோங் ரம்பூத்தானில் தனது கணவரின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் மாது ஒருவர் கைது செய்யப்பட்டு, 7 நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 37 வயதுடைய ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த மாது, தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பேரா போலீஸ் தலைவர் டத்துக் செரி மொஹாமாட் யுஸ்ரி ஹாசான் தெரிவித்தார்.

25 வயதுடைய ஆடவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இன்னும் கட்டி முடிக்கப்படாத வீடொன்றில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நபரின் மரணத்திற்கு குற்றத்தன்மைக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.ஆனால், சவப் பிரசோதனையில் அந்த ஆடவர் பலம் கொண்ட ஒரு பொருள் மூலம் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யுஸ்ரி ஹாசான் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்