நாடு முழுவதும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கும் ராஹ்மா அரிசி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, 5 கிலோவிற்கு 14 வெள்ளி என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் மக்கள் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சலே தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான கட்டண சலுகையில் ராஹ்மா அரிசி திட்டத்தின் கீழ் 15 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு


