Jul 27, 2026
Thisaigal NewsYouTube
20க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் கொள்ளை
தற்போதைய செய்திகள்

20க்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் கொள்ளை

Share:

தும்பாட், ஏப்ரல் 23-

20 க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் ஐந்து மணி நேரத்திற்குள் பெட்ரோல்களை வாங்கி கடத்தல் செய்ய முயற்சித்ததாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகிக்கும் 30 வயதுடைய அவ்வாடவர் 36 பிளாஸ்டிக் பைகளில் 900 லீட்டர் பெட்ரோலை வாங்கி தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த வேளையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பாசிர் மாஸ்-சிலிருந்து தும்பாட்- டிற்கு புரோட்டான் வீரா ஏரோபெக் ரக காரில் தப்பிச் செல்ல முயிற்சித்த அந்த ஆடவரை மரின் போலீஸ் படையின் உதவியுடன் கையும் களவுமாக பிடிக்கப்பட்டதாக கிளந்தான், உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினங்கள் அமைச்சகத்தின் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

சோதனையில் 1,845 வெள்ளி மதிப்பிலான 900 லீட்டர் பெட்ரோல்களை அவ்வாடவரிடமிருந்து கைபற்றியதாக இன்று ஓர் அறிக்கையில் அஸ்மான் இஸ்மாயில் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்