Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மேல்முறையீடு தள்ளுபடி - இல்லத்தரசிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தற்போதைய செய்திகள்

மேல்முறையீடு தள்ளுபடி - இல்லத்தரசிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Share:

இந்தோனேசிய பணிப்பெண் கடத்தல், கட்டாய முறையில் வேலை செய்ய வைத்ததற்காகவும் மலேசியப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அம்மாது செய்திருந்த விண்ணப்பம் தள்ளுபடியானது. இந்தத் தீர்ப்பை டத்தோ ஹடாரியா ஷெட் இஸ்மாயில்,டத்தோ அஸ்மான் அப்துல்லா, டத்தோ எஸெம் கோமதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு அளித்தது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பில் அம்மாதுவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆதாரங்கள் சையான முறையில் நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக நீதிபதி ஹடாரியா தெரிவித்தார்.

Related News