Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

Share:

தஞ்சோங் பியாய் அருகே மலேசிய கடல்சார் அமலாக்கத்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, படகு ஒன்றில், சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற ஆறு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக அதன் இடைக்கால இயக்குநர் கேப்டன் காமா அஸ்ரி கமில் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சோங் பியாய்யின் தென்மேற்கே சுமார் 1.7 கடல் மைல் தொலைவில் ரோந்துப் படகில் சென்ற அமலாக்க அதிகாரிகள், அவர்கள் சென்ற கள்ளப் படகை சுற்றி வளைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யபப்ட்டுள்ள 6 பேரும் 22 முதல் 55 வயதிற்குட்பட்ட இந்தோனேசியர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு