Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் பொது மருத்துவமனையின் புதிய கட்டிடத்திற்கு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

கூலிம் பொது மருத்துவமனையின் புதிய கட்டிடத்திற்கு கோரிக்கை

Share:

Kedah, Kulim மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மட்டுமின்றி இன்னும் சில பகுதிகளில் குடியேறியிருக்கும் மக்களின் பிரதான சிகிக்சை மையமாக திகழும் கூலிம் பொது மருத்துவமனைக்கு ஒரு புதிய கட்டடம் தேவை என்ற கோரிக்கையை அதன் தலைமை நிர்வாகி Dr Ruhaifi Ali, உள்துறை அமைச்சரும் கெடா மாநில மேம்பாட்டு திட்டத்தின் தலைவருமான Dato Sri Saifuddin Nasution - யிடம் முன்வைத்துள்ளார்.

இன்று காலை கூலிம் பொது மருத்துவமனைக்கு வருகைப் புரிந்திருந்த Saifuddin Nasution, அவ்விடத்தையும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதுமான வசதிகள் இருக்கின்றனவா என்பதையு‌ம் பார்வையிட்டார்.

தற்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் 320 கட்டில்கள் மட்டுமே நிரப்பக்கூடிய வசதிகள் கொண்டிருப்பதாலும் மேலும் 220 கட்டில்கள் மற்றும் ஒரு சிறப்பு மையம் தேவைப்படுவதாகவும் Ruhaifi Ali கேட்டுக் கொண்டார். Kulim மருத்துவமனையின் மேம்பாட்டு திட்டங்களை குறித்தும் சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகளின் சேவைகளை பூர்த்தி செய்வது குறித்தும் பிரதமர் Dato Sri Anwar Ibrahim - மிடம் விவாதிக்கப்பட இருப்பதாக Saifuddin Nasution தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு