May 22, 2026
Thisaigal NewsYouTube
தொழிலதிபர் மோசடியில் வெ. 400,000 வெள்ளியை இழ‌ந்தா‌ர்
தற்போதைய செய்திகள்

தொழிலதிபர் மோசடியில் வெ. 400,000 வெள்ளியை இழ‌ந்தா‌ர்

Share:

பினாங்கு, மார்ச் 31 -

பினாங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீஸ் அதிகாரியை போல் நடித்து தொலைப்பேசி மோசடி புரிந்த நபரிடம் 4 லட்சத்து 18 ஆயிரத்து 200 வெள்ளியை இழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 4.07 மணியளவில் உள்ளூர்வாசியான 36 வயதுடைய அந்நபரிடமிருந்து புகார் கிடைக்க பெற்றதாக பேராக் போலீஸ் தலைவர் டத்துக் ஶ்ரீ மொகமாட் யுஸ்ரி பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணியளவில் தனது தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்ததாகவும் அதில் தன்னை இன்ஸ்பெக்டர் ஹசிசி என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் பாதிக்கப்பட்டவரின் பெயர் குற்றப் பதிவுகளில் இருப்பதாகவும் அதிலிருந்து தப்பிக்க குறிப்பிட்ட தொகையை தருமாறும் அந்நபர் கூறியுள்ளார்.

பாதிக்கபட்டவரும் பயந்து அந்நபர் கேக்கின்ற தொகையை வங்கியின் மூலம் செலுத்தியுள்ளார்.

பின், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலிஸில் புகார் அளித்ததாக மொகமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு