Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காற்பந்து வீரர் பைசல் ஹலிம் மீதான ஆசிட் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

காற்பந்து வீரர் பைசல் ஹலிம் மீதான ஆசிட் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

Share:

சிலாங்கூர் எஃப்சி காற்பந்து வீர்ர பைசல் ஹலிம் மீது, ஆசிட் எனப்படும் எரிதிராவகம் வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு நபரை போலீஸ் கைது செய்துள்ளது.

உள்நாட்டவரான 30 வயது மதிக்கத்தக்க அந்நபர், நேற்று மாலையில், பண்டார் பாரு பாங்கியில் சுற்றித்திரிந்த போது, கைது செய்யப்பட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான்தெரிவித்தார்.

தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பெற, போலீஸ் அந்நபரை PETALING JAYA நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோத்தா டாமான்சாரா-விலுள்ள பேரங்காடி ஒன்றில், தேசிய காற்பந்து அணியின் வீரருமான பைசல் ஹலிம் மீது அந்த ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அது தொடர்பில் விசாரணையை முடூக்கிய போலீஸ், இதற்கு முன்பு 20 வயதுதக்க இளைஞர் ஒருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்