Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

Share:

Johor Bahru, Pantai Lido, Jalan Skudai - யின் 3. 5 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 40 வயதிற்கு உட்பட்ட மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, அக்காரின் ஓட்டுநர் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக தெற்கு Johor Bahru மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Raub Selamat தெரிவித்தார்.

Skudai - யிலிருந்து நகர மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த அதன் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் வந்து கொண்டிருந்த காரை மோதி விபத்துக்குள்ளாகியதாக Raub Selamat கூறினார்.

அதி வேகமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் அது சட்டென்று தீ பிடித்து எரிந்ததுடன் சம்பந்தப்பட்ட கார் சாலையில் தடம் புரண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு