Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு பணிக்குழுவை அரசாங்கம் அமைக்கும்
தற்போதைய செய்திகள்

சிறப்பு பணிக்குழுவை அரசாங்கம் அமைக்கும்

Share:

நாட்டில் தடுப்புக்காவலில் நிகழும் மரணங்களை தடுப்பதற்கு தேவையான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கு சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தடுப்புக்காவல் இறப்புகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான பரிந்துரைகளை EAIC எனப்படும் அமலாக்க முகமை ஒருங்கிணைந்த ஆணையம், அரசாங்கத்தின் சிறப்பு அமைச்சரவைக் குழுவிடம் சமர்ப்பித்தப் பின்னர் சிறப்பு பணிக் குழுவை அமைக்கும் திட்டத்தை பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

EAIC முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்தப்படக்கூடிய ஓர் அமைப்பாக சிறப்புப்பணிக்குழு விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டு காலத்தில் நாட்டில் 430 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாக கடந்த ஆண்டு EAIC கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்