Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு இந்திய பிரஜைகள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு இந்திய பிரஜைகள் மீட்பு

Share:

ஜோகூர் பாரு, மார்ட் 17 -

ஜோகூர் பாரு, வில் பாலியல் வன்கொடுமை நோக்கத்திற்காக மனித கடத்தலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நான்கு இந்திய நாட்டை சேர்ந்த பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் 24 முதல் 39 வயதிற்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களை ஜோகூர் குற்றப்புலனாய்வுத்துறை,ஜோகூர்பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் இரகசிய கிளைகள், சூதாட்டம் மற்றும் ஒழுக்கக்கேடு பிரிவின் டி7 ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அப்பெண்கள் காப்பாற்றப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கொமிசியோனர் ம்.குமார் தெரிவித்தார்.

இச்சம்பவம் லர்கின் இடாமான் னில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக ம்.குமார் கூறினார்.

இச்சோதனையில் விபச்சார விடுதியின் மேலாளராகவும், கடத்தல்காரராகவும் இருப்பதாக சந்தேகிக்கும் 32 வயதுடைய உள்ளூர் ஆடவர் உட்பட 36 வயதுடைய இந்திய பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்