Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாத கட்டுமான தொழிலாளி
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாத கட்டுமான தொழிலாளி

Share:

குவாலா திரங்கானு, மார்ச் 31 -

பாலியல் நடவடிக்கைகளுக்கு ஒரு பெண்ணை கடத்தியதாக கட்டுமான தொழிலாளி ஒருவர் மீது குவாலா திரங்கானு செஷென் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

நீதிபதி சுல் சகிகுடின் சுல்கில்பி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 29 வயதுடைய பஸ்லி ஜாபார் குற்றம் புரியவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.

அந்நபருடன் சேர்ந்து 48 வயதுடைய ஆசிரியரான ஹஸ்ப்யானிசாம் மன்ஸோர்ரும் குற்றமற்றவர் என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு 2.35 மணியளவில் ஜாலான் சுல்தான் ஓமார் ரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் நடவடிக்கைகளுக்காக 29 வயதுடைய பெண்ணை கடத்தியதாக அவ்விருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்