Dec 2, 2025
Thisaigal NewsYouTube
1MDB சொத்துக்களில் 70 விழுக்காடு மீட்கப்பட்டு வி​ட்டன
தற்போதைய செய்திகள்

1MDB சொத்துக்களில் 70 விழுக்காடு மீட்கப்பட்டு வி​ட்டன

Share:

சர்ச்சைக்கு​ரிய 1MDB யிலிருந்து களவாடப்பட்ட சொத்துகள் மற்றும் நிதியில் 70 விழுக்காடு மீட்கப்பட்டு விட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.


இன்னும் 30 விழுக்காடு சொத்துகளை ​மீட்கும் முயற்சியில் SPRM தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.


வெளிநாடுகளில் உள்ள அந்த சொத்துகளை தேடும் நடவடிக்கையில் SPRM தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அனைத்து நிதியையும் ​மீட்டெடுக்க வேண்டும் என்று வேட்கையில் அந்த சொத்துகளை அடையாளம் நடவடிக்கையை SPRM தீவிரப்படுத்தியிருப்பதாக அஸாம் பாக்கி ​தெரிவித்தார்.

Related News