Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அனைத்தையும் கேட்பதற்கு தலையாட்டி பொம்மை அல்ல
தற்போதைய செய்திகள்

அனைத்தையும் கேட்பதற்கு தலையாட்டி பொம்மை அல்ல

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -

அனைத்தையும் கேட்பதற்கு தாம் தலையாட்டி பொம்மை அல்ல என்பதை மாட்சிமை தங்கி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

மக்கள் மற்றும் நாட்டு நலனை பாதுகாப்பதில் மலாய் ஆட்சியாளர்களின் மிகப்பெரிய நம்பிக்கையை தாம் சுமந்து இருப்பதாக மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 17 ஆவது மாமன்னராக பொறுப்பேற்றப் பின்னர் தமது தேநிலவு காலம் முடிந்து விட்டது. தற்போது நாட்டை வழிநடத்துவதற்கான உன்னதப் பணிகளை நிறைவேற்றும் நிலையில் தாம் இருப்பதாக மாமன்னர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அலங்காரப் பொம்மை தாம் அல்ல என்றும் அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் கட்டாயத்தில் தாம் இல்லை என்பதையும் மாமன்னர் நினைவுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

அனைத்தையும் கேட்பதற்கு தலையாட்டி பொம்மை அல்ல | Thisaigal News