தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக பொது பேச்சு வார்த்தைக்கு சீனா நாடு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி உள்ளார். நேற்று அதிகாரப்பூர்வ அலுவல் காரணமாக சீன நாட்டிற்கு பயணம் செய்திருந்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், சீன நாட்டு முதல்வரோடு சந்திப்பு நடத்திய போது பொது பேச்சுக்கு சீன தயார் என முதல்வர் லி கியாங் தெரிவித்துள்ளார்.
நெடுங்காலமாக அமைதியான போக்குவரத்து கடல் பகுதியாக திகழ்ந்து வந்த தென் சீன கடல் அதன் பாதுகாப்பு மற்றும் இருவழி போக்குவரத்து பாதை குறித்து ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அன்வார் கூனார்.








