Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வாகனங்களை முந்தி செல்லப்பட்ட போது விபத்து, மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

வாகனங்களை முந்தி செல்லப்பட்ட போது விபத்து, மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 12-

கிளந்தான், பாசிர் புத்தே, கெடாய் பஹுலு கம்போங் டனான் அருகிலுள்ள ஜாலான் கோத்தா பாரு- கோலா திரங்கானு-வில் வாகனங்களை முந்தி செல்ல முற்பட்ட போது நிகழ்ந்த சாலை விபத்தில், மோட்டார்சைக்கிளோட்டி, கார் மோதி உயிரிழந்தார்.

நேற்று மாலை மணி 2 அளவில், சாலை நெரிசலில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தால், 23 வயதுடைய அந்த இளைஞர் தனது Y15 ZR ரக மோட்டார்சைக்கிளில் பல வாகனங்களை முந்தி செல்ல முற்பட்டதாக தெரியவந்துள்ளது.

அப்போது, ஒரு வாகனம் திடிரென வலது பக்கம் வளைந்ததில், அந்த வாகனத்தை தவிர்க்க முடியாமல் வலது முன்பக்கம் மோதிய அவர், பின்னர் எதிர்திசையில் தூக்கியெறியப்பட்டதாக அறியப்படுகிறது.

பாசிர் புத்தே-வை நோக்கி வந்துக்கொண்டிருந்த அக்கார் இளைஞனை மோதியதோடு, சில தூரம் அவரை இழுத்து சென்றதால் கடும் காயங்களுக்கு இலக்கான அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, பாசிர் புத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் சய்சூழ் ரிசால் சக்கரியா கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்