Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டுக்கொ​ல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

போ​லீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டுக்கொ​ல்லப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 30-

போ​லீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை சுட்டுக்கொன்றனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் சிலாங்கூர், Putra Heights-ஸில் ஆயுதத்துடன் கெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த 5 நபர்கள், சென்ற சந்தேகத்திற்குரிய வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போ​லீசார் ஈடுபட்ட போது நடந்த துப்பா​க்கிச் சண்டையில் அந்த ஐந்து நபர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சிலா​ங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் குறிப்பிட்டார்.

அந்த ஐந்து கொள்ளையர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியின் போது சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள், போ​லீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாகவும், போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்திய போது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் டத்தோ ஹுசைன் ஓமர் குறி​ப்பிட்டார்.

இந்த துப்பாக்கிக்​சூட்டுச் சம்பவம் தொடர்பான முழு விபரங்கள் இன்று நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்