Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் நடவடிக்கை  ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் நடவடிக்கை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

Share:

குவாலா திரங்கானு, மார்ச் 21 -

மாது ஒருவரை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு பாலியல் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக ஆசிரியர் ஒருவர் கோலத்திரெங்கானு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

48 வயது மொகமாட் ஹஷ்ப்யனிசாம் மன்சோர் என்ற அந்த ஆசிரியர் மேலும் ஒரு நபருடன் கூட்டு சேர்ந்து கடந்த மார்ச் 11 ஆம் தேதி காலை 2.35 மணியளவில் கோலத்திரெங்கானு, ஜாலான் சுல்தான் ஒமாரில் உள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் 29 வயது மாதுவை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு பேரம் பேசியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்ட மனித கடத்தல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்