Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அது குறித்து எந்த தகவலும் இல்லை
தற்போதைய செய்திகள்

அது குறித்து எந்த தகவலும் இல்லை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 4 -

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை சிறையில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் எந்த தகவலையும் கொண்டிருக்கவில்லை என்று டத்துக் ஶ்ரீ சைபுடின் நசுதியன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தனது சிறைத் தண்டனையை 12 ஆண்டு காலத்திலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் அரச மன்னிப்பு வாரியம், தம்மை வீட்டுக்காலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நஜீப் கூறி வருகிறார்.

எனினும் அது குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று சைபுடின் விளக்கினார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்