Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய பெண் ஹாக்கி அணிக்கு பெருமை சேர்த்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய பெண் ஹாக்கி அணிக்கு பெருமை சேர்த்துள்ளது

நவ. 17-

மலேசிய பெண் ஹாக்கி அணி Malaysian Tigress, இந்தியாவின் பீகாரில் நடைபெற்ற ASIAN CHAMPIONS TROPHY போட்டியில் தாய்லாந்தை 2க்கு சுழியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் Nur Afiqah Syahzani Azhar 41வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து, Nur Iman Adawiyah Mohd Suhaimi 53வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றி மலேசிய பெண் ஹாக்கி அணிக்கு பெருமை சேர்த்துள்ளது. ஆசியாவின் முன்னணி அணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →