Jul 27, 2026
Thisaigal NewsYouTube
44 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

44 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

நெகிரி செம்பிலான்ன், மார்ச் 19 -

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவுத்துறை கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு பயண ஆவணமின்றி இருந்த 44 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெகிரி செம்பிலான், நீலாய் 3 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 149 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

22 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலாான் மாநில குடிநுழைத்துறை இயக்குநர் கேனித் தான் ஐ கியாங் தெரிவித்தார்.

இந்த 44 பேரும் குடிநுழைவுத்துறை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்